யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பொது மைதானம் வேலியின்றி பாதுகாப்பற்று காணப்பட்டது
இதனால் தினந்தோறும் கட்டாக்காலி மாடுகள் பொது மைதானத்திற்குள் உள் நுழைந்து மைதானத்தை அசுத்தப்படுத்துவதால் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது
அசுத்தமாக காணப்படும் மைதானத்தின் நிலை குறித்து ஊடகங்களில் அண்மைக்காலமாக செய்திகள் வெளிவந்ததான் காரணமாக
வடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தால் குறித்த பொதுமைதானத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
குறித்த மைதானம் புனரமைப்பு பணி முடிந்ததும் பின்னர் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்கு பொது மைதான வேலி அமைக்கும் பணி ஆரம்பம். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுநீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பொது மைதானம் வேலியின்றி பாதுகாப்பற்று காணப்பட்டதுஇதனால் தினந்தோறும் கட்டாக்காலி மாடுகள் பொது மைதானத்திற்குள் உள் நுழைந்து மைதானத்தை அசுத்தப்படுத்துவதால் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வந்ததுஅசுத்தமாக காணப்படும் மைதானத்தின் நிலை குறித்து ஊடகங்களில் அண்மைக்காலமாக செய்திகள் வெளிவந்ததான் காரணமாகவடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தால் குறித்த பொதுமைதானத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுகுறித்த மைதானம் புனரமைப்பு பணி முடிந்ததும் பின்னர் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.