சகோதரனை காப்பாற்றும் சகோதரியின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த காணொளியில் ஒரு சகோதரி தனது உயிர் ஆபத்தினையும் பொருட்படுத்தாது தனது சகோதரனை வலுவான நீரோட்டத்திலிருந்து காப்பாற்றும் காட்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் சகோதரி தைரியமாக, உறுதியுடன் சகோதரனை நீரோட்டத்திலிருந்து பிடித்து அழுத்துகிறாள்.
அவளது முகத்தில் அச்சமும், அன்பும் கலந்துள்ளதை காண முடிகிறது,
இதன் மூலம் சகோதரியின் அன்பும் , தைரியமும் தெளிவாக தெரிகிறது.
இது பார்வையாளர்களிடையே மனதைக் கவர்ந்துள்ளது.
பலரும் "ஒரு சகோதரியின் அன்பு மரணத்தையும் எதிர்த்து போராடும்" என கருத்து தெரிவிக்கின்றனர்.
குறித்த காணொளியை அனைவரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
https://www.facebook.com/share/v/1DZZjmaXfu/
உயிரைப் பணயம் வைத்துதம்பியை மீட்ட பெண் சகோதரனை காப்பாற்றும் சகோதரியின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.குறித்த காணொளியில் ஒரு சகோதரி தனது உயிர் ஆபத்தினையும் பொருட்படுத்தாது தனது சகோதரனை வலுவான நீரோட்டத்திலிருந்து காப்பாற்றும் காட்சி பதிவாகியுள்ளது.அத்துடன் சகோதரி தைரியமாக, உறுதியுடன் சகோதரனை நீரோட்டத்திலிருந்து பிடித்து அழுத்துகிறாள்.அவளது முகத்தில் அச்சமும், அன்பும் கலந்துள்ளதை காண முடிகிறது, இதன் மூலம் சகோதரியின் அன்பும் , தைரியமும் தெளிவாக தெரிகிறது.இது பார்வையாளர்களிடையே மனதைக் கவர்ந்துள்ளது.பலரும் "ஒரு சகோதரியின் அன்பு மரணத்தையும் எதிர்த்து போராடும்" என கருத்து தெரிவிக்கின்றனர்.குறித்த காணொளியை அனைவரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.https://www.facebook.com/share/v/1DZZjmaXfu/