• May 16 2025

மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை: தேசிய மக்கள் சக்தி உறுதி..!

Sharmi / May 16th 2025, 8:28 am
image

மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை. 

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். 

எனவே, மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் 267 சபைகளிலும் நாம் ஆட்சி அமைப்போம் எனவும் தெரிவித்தார்.


மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை: தேசிய மக்கள் சக்தி உறுதி. மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்.மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். எனவே, மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் 267 சபைகளிலும் நாம் ஆட்சி அமைப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement