• Dec 11 2024

Tharmini / Nov 4th 2024, 3:35 pm
image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை , கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தவேலை காரணமாக,

எதிர்வரும் (07.11.2024) ஆம் திகதி அன்று காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை குடி நீர் விநியோகத் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.

குறித்த நீர் வெட்டானது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம்,கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் இடம் பெறவுள்ளதாகவும் இதனால் முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும் மேலும் தெரிவித்தார்.

இதன் மூலம் ஏற்படும் தடங்களுக்கு பாவனையாளர்களுக்கு தங்களது வருத்தத்தையும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையில் நீர் வெட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை , கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தவேலை காரணமாக,எதிர்வரும் (07.11.2024) ஆம் திகதி அன்று காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை குடி நீர் விநியோகத் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.குறித்த நீர் வெட்டானது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம்,கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் இடம் பெறவுள்ளதாகவும் இதனால் முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும் மேலும் தெரிவித்தார்.இதன் மூலம் ஏற்படும் தடங்களுக்கு பாவனையாளர்களுக்கு தங்களது வருத்தத்தையும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement