• Jun 21 2025

இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் இடம்பெற்றது - வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தேர்தல்!

Thansita / Jun 21st 2025, 7:11 am
image

வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தெரிவு இலத்திரனியல் வாக்களிப்பு மூலம் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பனையின் கேட்போர் கூடத்தில் சமூக விஞ்ஞான பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி சத்தியமூர்த்தி தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.


வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவன் ச.கபிலாஸ் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் மூலம் வலய பாராளுன்ற உறுப்பினர் தெரிவிக்கான வாக்களிப்பு இடம்பெற்றது.  


இதில் பிரதி கல்விப் பணிப்பாளர்களான அமல்ராஜ், தட்சாயினி, வீரசிங்கம், வலய கணக்காளர், சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் சுபா, சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 


இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் இடம்பெற்றது - வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தேர்தல் வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தெரிவு இலத்திரனியல் வாக்களிப்பு மூலம் சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பனையின் கேட்போர் கூடத்தில் சமூக விஞ்ஞான பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி சத்தியமூர்த்தி தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவன் ச.கபிலாஸ் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் மூலம் வலய பாராளுன்ற உறுப்பினர் தெரிவிக்கான வாக்களிப்பு இடம்பெற்றது.  இதில் பிரதி கல்விப் பணிப்பாளர்களான அமல்ராஜ், தட்சாயினி, வீரசிங்கம், வலய கணக்காளர், சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் சுபா, சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement