• May 20 2025

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அழிப்பு

Thansita / May 19th 2025, 9:44 pm
image

வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்றுகள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

வவுனியா, மடுகந்த காட்டுப் பகுதியில் இன்று அழிக்கப்பட்டது.

கடந்த 2024, 2025 ஏப்ரல் வரையான 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய கஞ்சா உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் இவ்வாறு அழிக்கப்பட்டன.


வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அழிப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்றுகள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழிக்கப்பட்டன.வவுனியா, மடுகந்த காட்டுப் பகுதியில் இன்று அழிக்கப்பட்டது.கடந்த 2024, 2025 ஏப்ரல் வரையான 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய கஞ்சா உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் இவ்வாறு அழிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement