• Apr 17 2026

யாழில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்..!

Ziya / Oct 11th 2024, 4:33 pm
image

ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்பு மனுவை இன்று(11) கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, டேவிட் நவரத்தினராஜ் தலைமையில் யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



யாழில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல். ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்பு மனுவை இன்று(11) கையளித்தனர்.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, டேவிட் நவரத்தினராஜ் தலைமையில் யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement