உதயன் சர்வதேச விருது விழா எதிர்வரும் யூன் மாதம் 14 ஆம் திகதி மாலை 06.00 மணி
The Estate Banquet & Event Centre
430 Nugget Ave Scarborough, ON M1S 4A4, Canada இல் நடைபெறவுள்ளது.
விருதுக் குழுவினால், இலங்கை, கனடா உட்பட சில நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் வெற்றியாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில், இவ்வருடத்திற்குரிய விருதுகள் வரிசையில்,
Uthayan Literary and Artistic Exuberance Award
Uthayan Inter-Communal Relationship Award
Uthayan Business Entrepreneur Award - Ontario
Uthayan Business Entrepreneur Award - Quebec
Uthayan Leadership Award
Uthayan Youth Icon Award
Uthayan Lifetime Achievement Award - Sri Lanka
Uthayan Lifetime Achievement Award - Tamil Nadu
உதயன் இலக்கியம் மற்றும் கலை உற்சாக விருது
உதயன் சமூகங்களுக்கு இடையிலான உறவு விருது
உதயன் வணிக தொழில்முனைவோர் விருது - ஒன்ராறியோ
உதயன் வணிக தொழில்முனைவோர் விருது - கியூபெக்
உதயன் தலைமைத்துவ விருது
உதயன் இளைஞர் ஐகான் விருது
உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது - இலங்கை
உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது - தமிழ்நாடு என்பன வழங்கப்படவுள்ளன.
மேலும் இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள், இன்னிசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் இராப்போசன விருந்தும் வழங்கப்படவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 415 732 1608, 647 762 0512 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உதயன் சர்வதேச விருது விழா- 2025 உதயன் சர்வதேச விருது விழா எதிர்வரும் யூன் மாதம் 14 ஆம் திகதி மாலை 06.00 மணிThe Estate Banquet & Event Centre 430 Nugget Ave Scarborough, ON M1S 4A4, Canada இல் நடைபெறவுள்ளது. விருதுக் குழுவினால், இலங்கை, கனடா உட்பட சில நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் வெற்றியாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில், இவ்வருடத்திற்குரிய விருதுகள் வரிசையில், Uthayan Literary and Artistic Exuberance Award Uthayan Inter-Communal Relationship Award Uthayan Business Entrepreneur Award - Ontario Uthayan Business Entrepreneur Award - Quebec Uthayan Leadership AwardUthayan Youth Icon AwardUthayan Lifetime Achievement Award - Sri LankaUthayan Lifetime Achievement Award - Tamil Naduஉதயன் இலக்கியம் மற்றும் கலை உற்சாக விருதுஉதயன் சமூகங்களுக்கு இடையிலான உறவு விருதுஉதயன் வணிக தொழில்முனைவோர் விருது - ஒன்ராறியோஉதயன் வணிக தொழில்முனைவோர் விருது - கியூபெக்உதயன் தலைமைத்துவ விருதுஉதயன் இளைஞர் ஐகான் விருதுஉதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது - இலங்கைஉதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது - தமிழ்நாடு என்பன வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள், இன்னிசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் இராப்போசன விருந்தும் வழங்கப்படவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 415 732 1608, 647 762 0512 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.