• Feb 05 2026

கிளிநொச்சியில் அரிய வகை இனமான உக்லான் இறைச்சியுடன் சிக்கிய இருவர்!

Chithra / Feb 3rd 2026, 8:59 pm
image

 


கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உக்லான் இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


தர்மபுரம் பொலிசாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 


இலங்கையின் அரிய வகை இனமான உக்லான் என்று அழைக்கப்படும் விலங்கு ஒன்றை இறச்சிக்காக கொண்டு சென்றபொழுது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் அரிய வகை இனமான உக்லான் இறைச்சியுடன் சிக்கிய இருவர்  கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உக்லான் இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிசாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இலங்கையின் அரிய வகை இனமான உக்லான் என்று அழைக்கப்படும் விலங்கு ஒன்றை இறச்சிக்காக கொண்டு சென்றபொழுது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement