நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர்.
இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவும் வகையில் குறித்த இரு அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வந்தியை இலங்கை அழைத்துவர நேபாளம் சென்ற இரு அதிகாரிகள் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவும் வகையில் குறித்த இரு அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.