கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்கொங்கிலிருந்து நாட்டுக்கு வந்த சந்தேக நபர்களிடமிருந்து 01 கிலோ 632 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட மருந்துத் தொகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்கொங்கிலிருந்து நாட்டுக்கு வந்த சந்தேக நபர்களிடமிருந்து 01 கிலோ 632 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட மருந்துத் தொகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.