இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை மஸ்கெலியா பொலிசார் மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் வீதி தடை இட்டு வாகனங்களில் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்களை சோதனை இட்ட போது ஹேஸ் என அழைக்கப்படும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை பகுதியில் உள்ள உக்குவலை பகுதியைச் சேர்ந்த 19 வயது 20 வயது உடைய இருவர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து தலா ஹேஸ் என்னும் போதைப் பொருள் 15 -20 மில்லி கிராம் கைப் பற்றி உள்ளனர்.அவ் இருவரும் நேற்று 5 ம் திகதி மாலை ஹட்டன் நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
ஹேஸ் போதைப் பொருளுடன் இருவர் மஸ்கெலியாவில் கைது இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை மஸ்கெலியா பொலிசார் மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் வீதி தடை இட்டு வாகனங்களில் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்களை சோதனை இட்ட போது ஹேஸ் என அழைக்கப்படும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை பகுதியில் உள்ள உக்குவலை பகுதியைச் சேர்ந்த 19 வயது 20 வயது உடைய இருவர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.அவர்களிடம் இருந்து தலா ஹேஸ் என்னும் போதைப் பொருள் 15 -20 மில்லி கிராம் கைப் பற்றி உள்ளனர்.அவ் இருவரும் நேற்று 5 ம் திகதி மாலை ஹட்டன் நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.