• Apr 17 2026

ட்ரம்பின் மரண வார்னிங் -ஈரானின் தரமான சரமாரி பதிலடி !

Ziya / Feb 28th 2026, 4:26 pm
image

அமெரிக்க இராணுவம் ஈரானில் பாரிய போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா  ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ளது. 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தர்கான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஈரான “நொறுக்கும் பதிலடி” எனக் கூறி இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் வெடிப்புகள் பதிவாகி, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பஹ்ரைனில் அமெரிக்க 5வது கடற்படை தலைமையகம் இலக்கானதாகவும், கத்தார் மற்றும் Abu Dhabi உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

அமெரிக்க அதிபர் Donald Trump இதை “பெரிய போர் நடவடிக்கை” என விவரித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் முழுமையான போர் அபாயம் அதிகரித்துள்ளது.

ட்ரம்பின் மரண வார்னிங் -ஈரானின் தரமான சரமாரி பதிலடி அமெரிக்க இராணுவம் ஈரானில் பாரிய போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா  ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கிடையில், மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தர்கான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஈரான “நொறுக்கும் பதிலடி” எனக் கூறி இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.வடக்கு இஸ்ரேலில் வெடிப்புகள் பதிவாகி, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் அமெரிக்க 5வது கடற்படை தலைமையகம் இலக்கானதாகவும், கத்தார் மற்றும் Abu Dhabi உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.அமெரிக்க அதிபர் Donald Trump இதை “பெரிய போர் நடவடிக்கை” என விவரித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் முழுமையான போர் அபாயம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement