• May 23 2026

அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு சாவகச்சேரி நகர சபையில் அஞ்சலி

dorin / Dec 22nd 2025, 8:36 pm
image

 நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகரசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 

சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

அமர்வு ஆரம்பத்தில் அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு சாவகச்சேரி நகர சபையில் அஞ்சலி  நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகரசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.அமர்வு ஆரம்பத்தில் அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement