• Apr 15 2026

வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Ziya / Apr 10th 2026, 12:18 pm
image

வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள்  (09) மீண்டும் தொடங்கப்பட்டன. 


திட்வா புயல் “Ditwah” காரணமாக சேதமடைந்த பகுதிகளை, இந்தியாவின்  450 அமெரிக்க டொலர் மில்லியன் மொத்த  நிதி உதவியின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட USD 5 மில்லியன் நிதி உதவியுடன் புதுப்பித்து இந்த சேவை மீள ஆரம்பிக்கப்பட்டது. 


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பாகவே இந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையேயான முக்கியமான போக்குவரத்து இணைப்பு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.


வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம் வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள்  (09) மீண்டும் தொடங்கப்பட்டன. திட்வா புயல் “Ditwah” காரணமாக சேதமடைந்த பகுதிகளை, இந்தியாவின்  450 அமெரிக்க டொலர் மில்லியன் மொத்த  நிதி உதவியின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட USD 5 மில்லியன் நிதி உதவியுடன் புதுப்பித்து இந்த சேவை மீள ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பாகவே இந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையேயான முக்கியமான போக்குவரத்து இணைப்பு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement