• Mar 14 2026

இன்று மாலைக்கான ரயில் சேவை நேர அட்டவணை!

shanu / Nov 30th 2025, 4:41 pm
image

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30) மாலைக்கான ரயில் சேவை நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 


அட்டவணை பின்வருமாறு: 


கரையோர ரயில் மார்க்கம் 


மருதானை - காலி வரை: பி.ப. 05.25 - சாதாரண ரயில் 


மருதானை - அளுத்கம வரை: மு.ப. 06.25 - சாதாரண ரயில் 


மருதானை - அளுத்கம வரை: இரவு 07.45 - சாதாரண ரயில் 


மருதானை - தெற்கு களுத்துறை வரை: இரவு 08.35 - சாதாரண ரயில் 


மருதானை - அளுத்கம வரை: இரவு 09.30 - சாதாரண ரயில் 


புத்தளம் ரயில் மார்க்கம் 


கொழும்பு கோட்டை - நீர்கொழும்பு வரை: பி.ப. 03.40 - சாதாரண ரயில் 


நீர்கொழும்பு - கொழும்பு கோட்டை வரை: பி.ப. 06.40 - சாதாரண ரயில் 


களனிவௌி ரயில் மார்க்கம் 


கொழும்பு கோட்டை - அவிஸ்ஸாவெல்ல வரை: பி.ப. 06.00 - சாதாரண ரயில் 


விசேடமாக பிரதான ரயில் மார்க்கம் மற்றும் வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று மாலை எந்த ரயிலும் சேவையில் ஈடுபடாது. 


அத்துடன் அனைத்து ரயில் மார்க்கங்களிலும் நீண்ட தூர கடுகதி/ நகரங்களுக்கிடையிலான மற்றும் இரவு தபால் ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலைக்கான ரயில் சேவை நேர அட்டவணை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30) மாலைக்கான ரயில் சேவை நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டவணை பின்வருமாறு: கரையோர ரயில் மார்க்கம் மருதானை - காலி வரை: பி.ப. 05.25 - சாதாரண ரயில் மருதானை - அளுத்கம வரை: மு.ப. 06.25 - சாதாரண ரயில் மருதானை - அளுத்கம வரை: இரவு 07.45 - சாதாரண ரயில் மருதானை - தெற்கு களுத்துறை வரை: இரவு 08.35 - சாதாரண ரயில் மருதானை - அளுத்கம வரை: இரவு 09.30 - சாதாரண ரயில் புத்தளம் ரயில் மார்க்கம் கொழும்பு கோட்டை - நீர்கொழும்பு வரை: பி.ப. 03.40 - சாதாரண ரயில் நீர்கொழும்பு - கொழும்பு கோட்டை வரை: பி.ப. 06.40 - சாதாரண ரயில் களனிவௌி ரயில் மார்க்கம் கொழும்பு கோட்டை - அவிஸ்ஸாவெல்ல வரை: பி.ப. 06.00 - சாதாரண ரயில் விசேடமாக பிரதான ரயில் மார்க்கம் மற்றும் வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று மாலை எந்த ரயிலும் சேவையில் ஈடுபடாது. அத்துடன் அனைத்து ரயில் மார்க்கங்களிலும் நீண்ட தூர கடுகதி/ நகரங்களுக்கிடையிலான மற்றும் இரவு தபால் ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement