ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில் ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தினால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.