• Apr 25 2026

வாதுவையில் தடம்புரண்ட ரயில் – கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

Chithra / Apr 24th 2026, 9:01 am
image

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில் இன்று (24) காலை வாதுவ ரயில் நிலையம் அருகே தடம்புரண்டுள்ளது.


இதன் காரணமாக கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாதுவையில் தடம்புரண்ட ரயில் – கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில் இன்று (24) காலை வாதுவ ரயில் நிலையம் அருகே தடம்புரண்டுள்ளது.இதன் காரணமாக கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement