• Jul 04 2025

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை! ரயில் நிலைய அதிபர்கள் எச்சரிக்கை

Chithra / May 20th 2025, 12:15 pm
image


மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. 

நியமிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கல் தொடர்பாக இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். 

தொடருந்து பொதுமுகாமையாளர் உடனான நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ரயில் நிலைய அதிபர்கள் எச்சரிக்கை மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நியமிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கல் தொடர்பாக இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். தொடருந்து பொதுமுகாமையாளர் உடனான நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement