• Sep 12 2025

கொழும்பில் இன்று வீதிக்கிறங்கவுள்ள அரச வங்கி ஊழியர்கள்

Chithra / Sep 12th 2025, 11:32 am
image

அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு - லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கு முன்பாக இந்த போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. 


கொழும்பில் இன்று வீதிக்கிறங்கவுள்ள அரச வங்கி ஊழியர்கள் அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு - லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கு முன்பாக இந்த போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement