டிப்பர் மற்றும் வான் என்பன நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் ஹட்டன் குடாகம இஸ்லாமிய பள்ளி அருகில் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம் பெற்றதாக ஹட்டன் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து சம்பவம் தொடர்பில் ஹட்டன் போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர் மோதிய டிப்பர் - வான் - மூவர் வைத்தியசாலையில் டிப்பர் மற்றும் வான் என்பன நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் ஹட்டன் குடாகம இஸ்லாமிய பள்ளி அருகில் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம் பெற்றதாக ஹட்டன் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விபத்து சம்பவம் தொடர்பில் ஹட்டன் போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.