• Aug 08 2026

உலகிலேயே அதி நீளமான தலைமுடி கொண்ட பெண்!

Ziya / Aug 8th 2026, 2:58 pm
image

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ரேணு தரியல், உயிருடன் இருக்கும் பெண்களில் உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.


ரேணுவின் தலைமுடி அதிகாரப்பூர்வமாக 271.50 சென்டிமீட்டர், அதாவது சுமார் 8 அடி 10 அங்குலம் நீளமாக அளவிடப்பட்டுள்ளது.


இந்த அளவீடு கடந்த 2026 ஏப்ரல் 15ஆம் தேதி, ஹல்த்வானியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக தலைமுடியை மிகுந்த கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் பராமரித்து வந்த ரேணுவின் முயற்சிக்கு தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


இந்த சாதனையைப் படைப்பதன் மூலம் இந்தியாவுக்கும் தனது சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது நீண்டகால விருப்பமாக இருந்ததாக ரேணு தெரிவித்துள்ளார்.


உலகிலேயே அதி நீளமான தலைமுடி கொண்ட பெண் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ரேணு தரியல், உயிருடன் இருக்கும் பெண்களில் உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.ரேணுவின் தலைமுடி அதிகாரப்பூர்வமாக 271.50 சென்டிமீட்டர், அதாவது சுமார் 8 அடி 10 அங்குலம் நீளமாக அளவிடப்பட்டுள்ளது.இந்த அளவீடு கடந்த 2026 ஏப்ரல் 15ஆம் தேதி, ஹல்த்வானியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக தலைமுடியை மிகுந்த கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் பராமரித்து வந்த ரேணுவின் முயற்சிக்கு தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்த சாதனையைப் படைப்பதன் மூலம் இந்தியாவுக்கும் தனது சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது நீண்டகால விருப்பமாக இருந்ததாக ரேணு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement