இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தரபன்ஸ் பகுதியில் இரு இளம் பெண்கள் கோவில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இளம் பெண்களான 19 வயதுடைய ரியா மற்றும் 20 வயதுடைய ராக்கி இருவரும் நடன கலைஞர்களாக இருந்து வரும் நிலையிலே இருவரும் நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் தங்களது காதலை தெரிவித்து அதற்கு சம்மதம் கேட்டுள்ளனர்
குறித்த பெண்களின் இரு வீட்டினரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
எனவே கிராம மக்கள் ஆதரவுடன் சமீபத்தில் ஒரு கோவிலில் இந்து முறைப்படி மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணத்துக்கு கிராம மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்ற சம்பவமானது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது
கிராம மக்களின் ஆதரவுடன் நடந்த இரு பெண்களின் திருமணம் இணையத்தில் வைரலாகும் பதிவு இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தரபன்ஸ் பகுதியில் இரு இளம் பெண்கள் கோவில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இளம் பெண்களான 19 வயதுடைய ரியா மற்றும் 20 வயதுடைய ராக்கி இருவரும் நடன கலைஞர்களாக இருந்து வரும் நிலையிலே இருவரும் நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் தங்களது காதலை தெரிவித்து அதற்கு சம்மதம் கேட்டுள்ளனர்குறித்த பெண்களின் இரு வீட்டினரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எனவே கிராம மக்கள் ஆதரவுடன் சமீபத்தில் ஒரு கோவிலில் இந்து முறைப்படி மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களது திருமணத்துக்கு கிராம மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்ற சம்பவமானது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது