• May 11 2026

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஜனாதிபதி

Chithra / Dec 9th 2025, 10:58 am
image


அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள நுவரெலியா Cinecitta மண்டபத்தில் அமைந்துள்ள  பராமரிப்பு நிலையத்திற்கு  நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்த மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.  


அதனைத் தொடர்ந்து, வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு சென்று, அப்பகுதி மக்களை சந்தித்து அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.  


இதன்போது இயல்பு நிலையை மீளக் கட்டியெழுப்புவதை துரிதப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 


அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஜனாதிபதி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள நுவரெலியா Cinecitta மண்டபத்தில் அமைந்துள்ள  பராமரிப்பு நிலையத்திற்கு  நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்த மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.  அதனைத் தொடர்ந்து, வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு சென்று, அப்பகுதி மக்களை சந்தித்து அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.  இதன்போது இயல்பு நிலையை மீளக் கட்டியெழுப்புவதை துரிதப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement