மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்களின் பரிசுகளை அப்புறப்படுத்தியதாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் வழங்கிய பரிசுகளை அப்புறப்படுத்தியதாக கூறப்படும் செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.
‘X’ இல் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் ஜோடிக்கப்பட்ட, தவறான உண்மைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது குழுவினரால் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வந்துள்ளது.
மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை திருப்பிய அனுப்பிய செய்தி - மறுக்கும் பொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்களின் பரிசுகளை அப்புறப்படுத்தியதாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் வழங்கிய பரிசுகளை அப்புறப்படுத்தியதாக கூறப்படும் செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.‘X’ இல் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் ஜோடிக்கப்பட்ட, தவறான உண்மைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது குழுவினரால் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வந்துள்ளது.