• May 03 2026

மாவிலாறு அணைக்கட்டு உடைந்து பாய்ந்த வெள்ளம் - உடனடியாக வெளியேற்றப்பட்ட திருகோணமலை மக்கள் !

Ziya / Nov 30th 2025, 2:16 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு அணைக்கட்டு  உடைந்து வெள்ளநீர் வெளியேற தொடங்கியுள்ளது. 

இதனால் அணைக்கட்டு அருகிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர் 

குறித்த  பகுதிகளில் மேலும் வெள்ள அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அவசரமற்ற பயணங்களை தவிர்க்கவும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.




மாவிலாறு அணைக்கட்டு உடைந்து பாய்ந்த வெள்ளம் - உடனடியாக வெளியேற்றப்பட்ட திருகோணமலை மக்கள் திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு அணைக்கட்டு  உடைந்து வெள்ளநீர் வெளியேற தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கட்டு அருகிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர் குறித்த  பகுதிகளில் மேலும் வெள்ள அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அவசரமற்ற பயணங்களை தவிர்க்கவும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement