• May 24 2026

வெறுமையாக ஆரம்பித்தது மன்னார் மாவட்டத்தின் இறுதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...!samugammedia

Ziya / Dec 29th 2023, 2:53 pm
image

மன்னார் மாவட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி அபிவிருத்திகுழு கூட்டம் இன்றைய தினம் (29) இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்டத்தின் மிக முக்கியமான கூட்டமும் இவ் வருடத்தின் இறுதி கூட்டமும் என்ற வகையில் குறித்த கூட்டம் மிக முக்கியமாக கூட்டமாக காணப்பட்ட நிலையில் ஆளுநர், அதிகளவு திணைக்கள தலைவர்கள்,சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலே குறித்த கூட்டம் ஆரம்பமாயிருந்தது.

முன்னதாகவே பல முறை கூட்டத் திகதிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் பல முக்கிய திணைக்களங்களின் தலைவர்கள் பலர் சமூகமளிக்கவில்லை

குறிப்பாக இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன், ரிஷாட் பதியுதீன், திலீபன்,  ஆளுர் சால்ஸ், உட்பட முக்கியமானவர்கள் இல்லாமலே கூட்டம் ஆரம்பமாகியிருந்தது.

வெறுமையாக ஆரம்பித்தது மன்னார் மாவட்டத்தின் இறுதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.samugammedia மன்னார் மாவட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி அபிவிருத்திகுழு கூட்டம் இன்றைய தினம் (29) இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.மாவட்டத்தின் மிக முக்கியமான கூட்டமும் இவ் வருடத்தின் இறுதி கூட்டமும் என்ற வகையில் குறித்த கூட்டம் மிக முக்கியமாக கூட்டமாக காணப்பட்ட நிலையில் ஆளுநர், அதிகளவு திணைக்கள தலைவர்கள்,சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலே குறித்த கூட்டம் ஆரம்பமாயிருந்தது.முன்னதாகவே பல முறை கூட்டத் திகதிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் பல முக்கிய திணைக்களங்களின் தலைவர்கள் பலர் சமூகமளிக்கவில்லைகுறிப்பாக இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன், ரிஷாட் பதியுதீன், திலீபன்,  ஆளுநர் சால்ஸ், உட்பட முக்கியமானவர்கள் இல்லாமலே கூட்டம் ஆரம்பமாகியிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement