• Jun 08 2025

பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு!

Thansita / Jun 7th 2025, 7:31 am
image

நல்லூர் பிரதேச சபையின் முறையற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம்  பாரியளவில் பற்றியெறிந்த சம்பவம் இடம்பெற்றது

யாழில் தீயணைப்பு வண்டி இயங்குநிலையில் இல்லாமையால் உடனடியாக தீயை அணைக்க முடியாததால்  தீ தொடரந்து எரிந்தது

 இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் பாதிப்படைந்திருந்தனர்

மேலும் இரவு-10 மணியைத் தாண்டியும் பற்றியெரிந்த நிலையில்  ஏராளமான             

மக்கள் பெரும் அவதியுற்றமையும் குறிப்பிடத்தக்கது

பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு நல்லூர் பிரதேச சபையின் முறையற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம்  பாரியளவில் பற்றியெறிந்த சம்பவம் இடம்பெற்றதுயாழில் தீயணைப்பு வண்டி இயங்குநிலையில் இல்லாமையால் உடனடியாக தீயை அணைக்க முடியாததால்  தீ தொடரந்து எரிந்தது இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் பாதிப்படைந்திருந்தனர்மேலும் இரவு-10 மணியைத் தாண்டியும் பற்றியெரிந்த நிலையில்  ஏராளமான             மக்கள் பெரும் அவதியுற்றமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement