யாழ்ப்பாணம் - காரைநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மீனவர் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஸ்கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மீன்பிடிக்க சென்றபோது படகிலிலிருந்து மீனவர் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
காணாமல்போன மீனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்; தேடும் பணி தீவிரம் யாழ்ப்பாணம் - காரைநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மீனவர் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஸ்கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மீன்பிடிக்க சென்றபோது படகிலிலிருந்து மீனவர் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. காணாமல்போன மீனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.