• Feb 10 2026

உடப்பு ஐயப்பன் பக்தர்கள் மாலை கழற்றும் நிகழ்வு!

dileesiya / Jan 23rd 2026, 2:37 pm
image

இந்தியாவின் சபரிமலைக்கு யாத்திரையை மேற்கொண்ட புத்தளம் ,உடப்பு அறுவாய் பகுதியில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி  பக்த அடியார்கள் மீண்டும்  இன்று இரவு உடப்பைவந்தடைந்தனர்.


அத்துடன் மாலை அணிந்த சுவாமிமார்களின் மாலையை ஆலய சந்நிதானத்தில் கழற்றும் நிகழ்வு இன்று காலைஇடம்பெற்றது.


இதன் போது விஷேட பூஜைகள்,மற்றும் கும்பத்தை வைத்து செவ்வாய்க் கொட்டுதல்,கும்பம் சொரிதல்  நிகழ்வுகள்அருகிலுள்ள இந்து சமுத்திரத்தில் நடைபெற்றது.

உடப்பு ஐயப்பன் பக்தர்கள் மாலை கழற்றும் நிகழ்வு இந்தியாவின் சபரிமலைக்கு யாத்திரையை மேற்கொண்ட புத்தளம் ,உடப்பு அறுவாய் பகுதியில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி  பக்த அடியார்கள் மீண்டும்  இன்று இரவு உடப்பைவந்தடைந்தனர்.அத்துடன் மாலை அணிந்த சுவாமிமார்களின் மாலையை ஆலய சந்நிதானத்தில் கழற்றும் நிகழ்வு இன்று காலைஇடம்பெற்றது.இதன் போது விஷேட பூஜைகள்,மற்றும் கும்பத்தை வைத்து செவ்வாய்க் கொட்டுதல்,கும்பம் சொரிதல்  நிகழ்வுகள்அருகிலுள்ள இந்து சமுத்திரத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement