• May 03 2026

புத்தளம் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவம்!

Ziya / Feb 27th 2026, 4:22 pm
image

புத்தளம் மாவட்டம்  சிறப்பு வாய்ந்த வட்டவான்  அருள்மிகு ஶ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்தவேள்வி உற்சவம் இன்று(27)காலைஇடம்பெற்றது.


ஆலயத்தில் வேள்விக் கரகத்தை ‘குருசாமி’ காசிலிங்கம் பார்த்தசாரதிமூர்த்தி சுமந்த வண்ணம் அருள்பாலித்தார்.


பிரதான கரகமானது  சகபாடிகளுடன் வீதியில் கும்மி நடனத்துடன் வலம் வந்தது.


பின்னர் மஞ்சள் நீராடல் இடம்பெற்ற பின்னர்,பிரதான  பொங்கல் பானை ஏற்றப்பட்டு  பக்தர்களினால் பொங்கலும் இடம்பெற்றது.


மேலும் பெண்களினால் முளைக்கொட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.


இதில் பக்தர்கள் பலர்கலந்து கொண்டனர்.


இறுதியில் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

புத்தளம் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவம் புத்தளம் மாவட்டம்  சிறப்பு வாய்ந்த வட்டவான்  அருள்மிகு ஶ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்தவேள்வி உற்சவம் இன்று(27)காலைஇடம்பெற்றது.ஆலயத்தில் வேள்விக் கரகத்தை ‘குருசாமி’ காசிலிங்கம் பார்த்தசாரதிமூர்த்தி சுமந்த வண்ணம் அருள்பாலித்தார்.பிரதான கரகமானது  சகபாடிகளுடன் வீதியில் கும்மி நடனத்துடன் வலம் வந்தது.பின்னர் மஞ்சள் நீராடல் இடம்பெற்ற பின்னர்,பிரதான  பொங்கல் பானை ஏற்றப்பட்டு  பக்தர்களினால் பொங்கலும் இடம்பெற்றது.மேலும் பெண்களினால் முளைக்கொட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.இதில் பக்தர்கள் பலர்கலந்து கொண்டனர்.இறுதியில் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement