• May 09 2026

வலைதளத்தில் தொழில்நுட்ப கோளாறு, அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானங்கள்.

dorin / Oct 25th 2025, 8:20 pm
image

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ்,

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பெரும் சிக்கலில் சிக்கியது.

சியாட்டிலை தளமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அலாஸ்கா ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air)

விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறங்கின.

இந்த தொழில்நுட்ப கோளாறினால் சுமார் 40 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு,

மேலும் 240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனம், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு மன்னிப்பு தெரிவித்ததுடன்,

கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

வலைதளத்தில் தொழில்நுட்ப கோளாறு, அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானங்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பெரும் சிக்கலில் சிக்கியது. சியாட்டிலை தளமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.அலாஸ்கா ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறங்கின.இந்த தொழில்நுட்ப கோளாறினால் சுமார் 40 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, மேலும் 240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நிறுவனம், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு மன்னிப்பு தெரிவித்ததுடன், கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement