மாணவிகள் பயிற்சியை மேற்கொண்ட போது பெண் ஆசிரியர் ஒருவர் அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
மாணவிகளுக்கு தானே நடன பயிற்சியை வழங்கும் வகையில் அவர் மாணவிகளுடன் இணைந்து சகஜமாக நடனமாடியுள்ளார்.
மாணவிகளுடன் ஆசிரியர் சகஜமாக நடனமாடும் காணொளி வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
தற்போதய காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் என்றில்லாமல் மாணவர்களுடன் ஆசிரியர்கள் பல வடிவங்களில் இணைந்து செயற்படுகின்றனர்.
ஆசிரியர்கள் அம்மாவாக, அப்பாவாக, நண்பனாக பல உறவுகளில் மாணவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடியும் உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் முகமாகவே குறித்த ஆசிரியர் மாணவிகளுடன் நடனமாடும் காணொளி முன்வைக்கின்றது. இதனைப் பார்த்த பலர் ஆசிரியருக்கும் மாணவிகளுக்கும் வாழ்த்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
மாணவிகளுடன் நடனமாடி அசத்தும் ஆசிரியை; இணையத்தில் வைரலாகும் அழகான காணொளி மாணவிகளுடன் பெண் ஆசிரியர் ஒருவர் இணைந்து நடனமாடிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. பாடசாலையின் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மாணவிகள் நடனமாடுவதற்கு பயிற்சியை மேற்கொண்டனர். மாணவிகள் பயிற்சியை மேற்கொண்ட போது பெண் ஆசிரியர் ஒருவர் அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். மாணவிகளுக்கு தானே நடன பயிற்சியை வழங்கும் வகையில் அவர் மாணவிகளுடன் இணைந்து சகஜமாக நடனமாடியுள்ளார். மாணவிகளுடன் ஆசிரியர் சகஜமாக நடனமாடும் காணொளி வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போதய காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் என்றில்லாமல் மாணவர்களுடன் ஆசிரியர்கள் பல வடிவங்களில் இணைந்து செயற்படுகின்றனர். ஆசிரியர்கள் அம்மாவாக, அப்பாவாக, நண்பனாக பல உறவுகளில் மாணவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடியும் உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் முகமாகவே குறித்த ஆசிரியர் மாணவிகளுடன் நடனமாடும் காணொளி முன்வைக்கின்றது. இதனைப் பார்த்த பலர் ஆசிரியருக்கும் மாணவிகளுக்கும் வாழ்த்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.