• Jul 14 2025

இலங்கைக்கு வந்த சன்னி லியோன்- வைரலாகும் காணொளி!

Thansita / Jul 13th 2025, 7:48 pm
image

பாலிவுட் நடிகை மற்றும் பிரபல தனிப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் மாடலான சன்னி லியோன், தற்போது இலங்கைக்கு வருகைதந்துள்ளார்  

அவர் கொழும்பில் உள்ள பிரமாண்ட ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கின்றார் இந்நிலையில் இவருக்கு அமுhக வரவேற்பளிக்கப்ட்டு வருகின்றது

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.  

சன்னியின் வருகையால் ரசிகர்கள் பெரும் பரவசத்தில் இருந்ததுடன், அவரை நேரில் காண பலர் ஹோட்டல் அருகே திரண்டிருந்தனர்.  

எனினும் அவரது வருகை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

காணொளியை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://web.facebook.com/share/v/1CMjzxcgWr/

இலங்கைக்கு வந்த சன்னி லியோன்- வைரலாகும் காணொளி பாலிவுட் நடிகை மற்றும் பிரபல தனிப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் மாடலான சன்னி லியோன், தற்போது இலங்கைக்கு வருகைதந்துள்ளார்  அவர் கொழும்பில் உள்ள பிரமாண்ட ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கின்றார் இந்நிலையில் இவருக்கு அமுhக வரவேற்பளிக்கப்ட்டு வருகின்றதுஇது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.  சன்னியின் வருகையால் ரசிகர்கள் பெரும் பரவசத்தில் இருந்ததுடன், அவரை நேரில் காண பலர் ஹோட்டல் அருகே திரண்டிருந்தனர்.  எனினும் அவரது வருகை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதுகாணொளியை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕https://web.facebook.com/share/v/1CMjzxcgWr/

Advertisement

Advertisement

Advertisement