முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வானது முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில் இன்று (10) இடம்பெற்றது.
முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலய அதிபர் எம்.தவனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து தரம் 1 தொடக்கம் ஆண்டு 5 வரையிலான மாணவர்களின் வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
"அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது" என்ற தொனிப்பொருளில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வாக இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டத்தளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், கல்குடா வலய கல்வி பணிப்பாளர் ரி.அனந்த ரூபன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பு செயலாளர் க.திலிப் குமார்
உட்பட கல்வி திணைகள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வானது முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில் இன்று (10) இடம்பெற்றது.முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலய அதிபர் எம்.தவனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து தரம் 1 தொடக்கம் ஆண்டு 5 வரையிலான மாணவர்களின் வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்."அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது" என்ற தொனிப்பொருளில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வாக இவ் நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் மட்டத்தளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், கல்குடா வலய கல்வி பணிப்பாளர் ரி.அனந்த ரூபன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பு செயலாளர் க.திலிப் குமார்உட்பட கல்வி திணைகள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.