சரிகமப மேடையை அசத்திய இலங்கை பாடகர் சபேசன் -சொர்க்கமே என்றாலும் பாடலில் பலரையும் கவர்ந்த தருணம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் இலங்கையைச் சேர்ந்த சபேசன் சொர்க்கமே என்றாலும் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்அதாவது இந்தவாரம் கங்கை அமரனின் ஸ்பெஷல் பாடல் சுற்று நடைபெறுகிறது. இந்நிலையில் கங்கை அமரன் அந்த நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டிருக்கிறார். இந்த சுற்றில் சபேசன் சக போட்டியாளருடன் சேர்ந்து பாடிய சொர்க்கமே என்றாலும் என்ற பாடல் பலரையும் கவர்ந்துள்ளதுஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் பாடல் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளதுஇந்த பாடலை கேட்ட மகிழ்ச்சியில் கங்கை அமரன் இருவரையும் பாராட்டி உள்ளார்.அத்துடன் அவரும் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது அதைவிட நடுவர்களும் இப்பாடலை ரசித்து கேட்டு பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கதுபோட்டியாளராக பங்கேற்ற சபேசன், தனது இசை திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.அவரது பாடல்கள் மற்றும் மேடை நடிப்புகள், நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தன. இசை மற்றும் கலை மீது கொண்ட அவரது ஆர்வம், அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.காணொளியை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕https://web.facebook.com/share/v/1Bh91fkB1J/