• May 07 2025

மேலும் சில சபைகளுக்கான தேர்தல் முடிவு வெளியானது

Chithra / May 7th 2025, 7:40 am
image


வவுனியா நகர சபை, வவுனியா - வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.


- வவுனியா நகர சபை


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2350 வாக்குகள் - 4 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி - 2344 வாக்குகள் 4 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி - 2293 வாக்குகள் 4 ஆசனங்கள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 2185 வாக்குகள் - 3 ஆசனங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி - 1088 வாக்குகள் - 2 ஆசனங்கள்.


- வவுனியா - வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை  


ஐக்கிய மக்கள் சக்தி - 2838 வாக்குகள் - 4 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி - 2085 வாக்குகள் 3 ஆசனங்கள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 1957 வாக்குகள் - 3 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  - 1661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்


- வவுனியா தெற்கு பிரதேச சபை


தேசிய மக்கள் சக்தி - 3645 வாக்குகள் 7 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி - 1844 வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 338வாக்குகள் - 1 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி - 662 வாக்குகள் 1 ஆசனங்கள்

பொதுஜன பெரமுன கட்சி  - 436 வாக்குகள் 1 ஆசனங்கள்

சர்வஜன பலயா கட்சி  - 758 வாக்குகள் 1 ஆசனங்கள்

சுயேட்சைக் கட்சி  - 1661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்


- வவுனியா வடக்கு பிரதேச சபை


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1696 வாக்குகள் 4 ஆசனங்கள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 2210 வாக்குகள் - 5 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி - 2650 வாக்குகள் - 6 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 1255 வாக்குகள் - 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி - 956 வாக்குகள் - 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 338வாக்குகள் - 1 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி - 967 வாக்குகள் 2 ஆசனங்கள்

பொதுஜன பெரமுன கட்சி  - 436 வாக்குகள் 1 ஆசனங்கள்

சர்வஜன பலயா கட்சி  - 956 வாக்குகள் 2 ஆசனங்கள்


மேலும் சில சபைகளுக்கான தேர்தல் முடிவு வெளியானது வவுனியா நகர சபை, வவுனியா - வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.- வவுனியா நகர சபைஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2350 வாக்குகள் - 4 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 2344 வாக்குகள் 4 ஆசனங்கள்இலங்கை தொழிலாளர் கட்சி - 2293 வாக்குகள் 4 ஆசனங்கள்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 2185 வாக்குகள் - 3 ஆசனங்கள்.ஐக்கிய மக்கள் சக்தி - 1088 வாக்குகள் - 2 ஆசனங்கள்.- வவுனியா - வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை  ஐக்கிய மக்கள் சக்தி - 2838 வாக்குகள் - 4 ஆசனங்கள்தேசிய மக்கள் சக்தி - 2085 வாக்குகள் 3 ஆசனங்கள்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 1957 வாக்குகள் - 3 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  - 1661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்- வவுனியா தெற்கு பிரதேச சபைதேசிய மக்கள் சக்தி - 3645 வாக்குகள் 7 ஆசனங்கள்ஐக்கிய மக்கள் சக்தி - 1844 வாக்குகள் - 4 ஆசனங்கள்ஐக்கிய தேசியக் கட்சி - 338வாக்குகள் - 1 ஆசனங்கள்இலங்கை தொழிலாளர் கட்சி - 662 வாக்குகள் 1 ஆசனங்கள்பொதுஜன பெரமுன கட்சி  - 436 வாக்குகள் 1 ஆசனங்கள்சர்வஜன பலயா கட்சி  - 758 வாக்குகள் 1 ஆசனங்கள்சுயேட்சைக் கட்சி  - 1661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்- வவுனியா வடக்கு பிரதேச சபைஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1696 வாக்குகள் 4 ஆசனங்கள்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 2210 வாக்குகள் - 5 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 2650 வாக்குகள் - 6 ஆசனங்கள்ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 1255 வாக்குகள் - 3 ஆசனங்கள்ஐக்கிய மக்கள் சக்தி - 956 வாக்குகள் - 2 ஆசனங்கள்ஐக்கிய தேசியக் கட்சி - 338வாக்குகள் - 1 ஆசனங்கள்இலங்கை தொழிலாளர் கட்சி - 967 வாக்குகள் 2 ஆசனங்கள்பொதுஜன பெரமுன கட்சி  - 436 வாக்குகள் 1 ஆசனங்கள்சர்வஜன பலயா கட்சி  - 956 வாக்குகள் 2 ஆசனங்கள்

Advertisement

Advertisement

Advertisement