• May 23 2026

நீச்சல் குளத்தில் நடந்த துப்பாக்கிசூடு பலர் உயிரிழப்பு

dorin / Oct 27th 2025, 5:38 pm
image

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளத்தில் ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்த வேளை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

திடீரென வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்து. அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் நடந்த துப்பாக்கிசூடு பலர் உயிரிழப்பு தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளத்தில் ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்த வேளை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்திடீரென வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்து. அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முதல் கட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது.இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement