15 மில்லியன் செலவில் வடக்கு நுழைவாயிலில் வசதியான, பாதுகாப்பான, உணவு மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய சேவை மத்திய நிலையம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிலையத்தினை கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலா மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைக்கப்பட்டிருந்தது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டும் அமைச்சின் ஊடாக
அழகான நாடு வளமான வாழ்க்கை எனும் செயற்திட்டத்தின் கீழாக முன்னெடுக்கப்பட்ட குறித்த மத்திய நிலைய ஆரம்ப விழாவில் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலா மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சனகுமார மற்றும் அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
15 மில்லியன் செலவில் சேவை மத்திய நிலையம் திறந்து வைப்பு 15 மில்லியன் செலவில் வடக்கு நுழைவாயிலில் வசதியான, பாதுகாப்பான, உணவு மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய சேவை மத்திய நிலையம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.குறித்த நிலையத்தினை கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலா மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைக்கப்பட்டிருந்தது.கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டும் அமைச்சின் ஊடாகஅழகான நாடு வளமான வாழ்க்கை எனும் செயற்திட்டத்தின் கீழாக முன்னெடுக்கப்பட்ட குறித்த மத்திய நிலைய ஆரம்ப விழாவில் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலா மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சனகுமார மற்றும் அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.