• Apr 28 2026

விட்டா காணும் என ஓட்டம் பிடித்த சஃபாரி ஓட்டுநர்-உயிரை கையில் பிடித்து திணறிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி !

Ziya / Feb 21st 2026, 5:46 pm
image

https://www.facebook.com/share/v/188Dwe3Jzc/

பொறுப்பற்ற சஃபாரி ஓட்டுநரின்  செயலால் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கிட்டத்தட்ட  உயிரிழக்கும் ஆபத்தில் சிக்கிய காணொளி இணைத்தில் வைரலாகின்றது.

குறித்த காணொளியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற  சஃபாரியினை யானை ஒன்று தாக்க முற்படும்  போது வெளிநாட்டு பெண் ஒருவரை நட்டாற்றில் தனியான தவிக்க விட்டு வாகன ஒட்டுநர் வேகமாக ஓட்டம் பிடித்து  செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

குறித்த பொறுப்பற்ற சஃபாரி ஓட்டுநரின்  செயலால் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு தள்ளபட்டிருக்கலாம்.

சம்பவம்  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, சுற்றுலா பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு முதன்மையாக கருதப்பட வேண்டிய நிலையில், இத்தகைய அலட்சியமான நடவடிக்கைகள் நாட்டின் சுற்றுலா துறையின் நற்பெயரையும் பாதிக்கக்கூடும் .

சஃபாரி சேவைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிகை  அவசியம் என்பதனை இது எடுத்து காட்டுகின்றது.


விட்டா காணும் என ஓட்டம் பிடித்த சஃபாரி ஓட்டுநர்-உயிரை கையில் பிடித்து திணறிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி https://www.facebook.com/share/v/188Dwe3Jzc/பொறுப்பற்ற சஃபாரி ஓட்டுநரின்  செயலால் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கிட்டத்தட்ட  உயிரிழக்கும் ஆபத்தில் சிக்கிய காணொளி இணைத்தில் வைரலாகின்றது.குறித்த காணொளியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற  சஃபாரியினை யானை ஒன்று தாக்க முற்படும்  போது வெளிநாட்டு பெண் ஒருவரை நட்டாற்றில் தனியான தவிக்க விட்டு வாகன ஒட்டுநர் வேகமாக ஓட்டம் பிடித்து  செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.குறித்த பொறுப்பற்ற சஃபாரி ஓட்டுநரின்  செயலால் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு தள்ளபட்டிருக்கலாம்.சம்பவம்  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, சுற்றுலா பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு முதன்மையாக கருதப்பட வேண்டிய நிலையில், இத்தகைய அலட்சியமான நடவடிக்கைகள் நாட்டின் சுற்றுலா துறையின் நற்பெயரையும் பாதிக்கக்கூடும் .சஃபாரி சேவைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிகை  அவசியம் என்பதனை இது எடுத்து காட்டுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement