மருதநகர் கிராமத்தின் சாதனைப் பெண்கள் சிறு குழுவினரால் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இவ் சந்தை இடம்பெற்றது.
இதில் சிறு தொழில் செய்யும் கிராமிய பெண் முயற்சியாளர்களின் மரக்கறி வகைகள்,கைப்பணி பொருட்கள் ,கீரை வகைகள் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.பொதுமக்கள் சந்தைக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்ததையும் காணமுடிந்தது.
கிராமிய பெண் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் -மருதநகர் கிராமத்தில் கிராமிய சந்தை மருதநகர் கிராமத்தின் சாதனைப் பெண்கள் சிறு குழுவினரால் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இவ் சந்தை இடம்பெற்றது.இதில் சிறு தொழில் செய்யும் கிராமிய பெண் முயற்சியாளர்களின் மரக்கறி வகைகள்,கைப்பணி பொருட்கள் ,கீரை வகைகள் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.பொதுமக்கள் சந்தைக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்ததையும் காணமுடிந்தது.கிராமிய பெண் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.