• Jun 19 2025

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி..!

Sharmi / Jun 9th 2025, 1:24 pm
image

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம்  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 31 சதம். 

அத்துடன் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 53 சதம் , விற்பனைப் பெறுமதி 412 ரூபாய் 58 சதம்.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 12 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 91 சதம் ஆகும் 

மேலும் சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 372 ரூபாய் 42 சதம் ஆகும் . கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 31 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 75 சதம். 

இதேவேளை அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 98 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 70 சதம்.  சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 35 சதம். 

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம்  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 31 சதம். அத்துடன் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 53 சதம் , விற்பனைப் பெறுமதி 412 ரூபாய் 58 சதம்.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 12 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 91 சதம் ஆகும் மேலும் சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 372 ரூபாய் 42 சதம் ஆகும் . கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 31 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 75 சதம். இதேவேளை அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 98 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 70 சதம்.  சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 35 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now