பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது
இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெற்றோலுக்கான QR முறைமை - நாளை மீண்டும் அமுல் பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறதுஇந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.