புத்தளம் மாவட்ட செயலாளரை புத்தளம் ஊடகவியலாளர்கள் கௌரவித்து உள்ளனர்.
களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட செயலாளராக கடந்த மூன்றரை வருடங்களாக கடமையாற்றி வந்த இவர், செப்டம்பர் மாதம் முதலாம் திகதி களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கு இவர் செய்த சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வகையில்,
புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கி உள்ளனர்.
புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக அதிகாரி இந்துனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.
புத்தளம் மாவட்ட செயலாளரை கௌரவித்த புத்தளம் ஊடகவியலாளர்கள் புத்தளம் மாவட்ட செயலாளரை புத்தளம் ஊடகவியலாளர்கள் கௌரவித்து உள்ளனர்.களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.புத்தளம் மாவட்ட செயலாளராக கடந்த மூன்றரை வருடங்களாக கடமையாற்றி வந்த இவர், செப்டம்பர் மாதம் முதலாம் திகதி களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கு இவர் செய்த சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வகையில்,புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கி உள்ளனர். புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக அதிகாரி இந்துனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.