• Jan 13 2026

வசதி குறைந்த மாணவர்கள் 2000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

shanuja / Jan 12th 2026, 8:43 pm
image

கொட்டகலை பிரதேசத்தில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்கள் 2000 பேருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்  திட்டத்தை  கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் ஆரம்பித்து வைத்துள்ளார். 


அதன் 2ஆம் கட்டம் ஞாயிற்றுக்கிழமை (11) ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற போது 

குத்து விளக்கேற்றப்படுவதையும்  பிரதேச சபை உறுப்பினர்களான கண்ணதாசன், ரவிச்சந்திரன் ஆகியோரால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதையும், கலந்து கொண்ட ஹரிங்டன். வூட்டன் மற்றும்  பெரக்கும்புர வித்தியாலயங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். 

வசதி குறைந்த மாணவர்கள் 2000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் கொட்டகலை பிரதேசத்தில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்கள் 2000 பேருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்  திட்டத்தை  கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் ஆரம்பித்து வைத்துள்ளார். அதன் 2ஆம் கட்டம் ஞாயிற்றுக்கிழமை (11) ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற போது குத்து விளக்கேற்றப்படுவதையும்  பிரதேச சபை உறுப்பினர்களான கண்ணதாசன், ரவிச்சந்திரன் ஆகியோரால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதையும், கலந்து கொண்ட ஹரிங்டன். வூட்டன் மற்றும்  பெரக்கும்புர வித்தியாலயங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். 

Advertisement

Advertisement

Advertisement