• May 23 2026

காற்றாலை உபகரணங்களுக்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி; மன்னார் மக்களுக்கு ஏமாற்றமா? செல்வம் எம்.பி கேள்வி

shanu / Sep 24th 2025, 5:21 pm
image

மன்னார் மக்களால் கடந்த 53 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற உபகரணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 


ஆக மன்னார் மக்களின் போராட்டம் பொய்த்திருக்கிறதா? அவர்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டிருக்கின்றதா? இறையாண்மை பொய்யாக்கப்பட்டுள்ளதா? இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். 


நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

காற்றாலை உபகரணங்களுக்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி; மன்னார் மக்களுக்கு ஏமாற்றமா செல்வம் எம்.பி கேள்வி மன்னார் மக்களால் கடந்த 53 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற உபகரணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆக மன்னார் மக்களின் போராட்டம் பொய்த்திருக்கிறதா அவர்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டிருக்கின்றதா இறையாண்மை பொய்யாக்கப்பட்டுள்ளதா இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement