• Apr 30 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் யாழில் முன்னாயத்த கலந்துரையாடல்..!

Sharmi / Apr 25th 2025, 8:26 am
image

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட  செயலாளரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(24) மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.


உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் யாழில் முன்னாயத்த கலந்துரையாடல். எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட  செயலாளரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(24) மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement