போலியாக தயாரிக்கப்பட்ட ஆற்று மணல் ஏற்றும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி யாழ்பாணத்திற்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று காலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட வீதி சோதனையின் போது குறித்த டிப்பர் கைப்பற்றப்பட்டதாகவும் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை கைப்பற்றிய பொலிஸார் - தப்பியோடிய சாரதி போலியாக தயாரிக்கப்பட்ட ஆற்று மணல் ஏற்றும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி யாழ்பாணத்திற்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட வீதி சோதனையின் போது குறித்த டிப்பர் கைப்பற்றப்பட்டதாகவும் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.