பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அதன்படி, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 - மு.ப. 11.00 - வாய்மூல விடைக்கான வினாக்கள். மு.ப. 11.00 - மு.ப. 11.30 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். மு.ப. 11.30 - பி.ப. 5.00 - பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது. பி.ப. 5.00 - அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது. பி.ப. 5.00 – பி.ப. 5.30 - ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை ஆகியவையும் நிகழவுள்ளன.