மு.ப. 10.30 - மு.ப. 11.00 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.00 - பி.ப. 5.30 - தற்பொழுது நிலவும் நிலைமை தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 - மு.ப. 10.30 - வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்). மு.ப. 10.30 - மு.ப. 11.00 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். மு.ப. 11.00 - பி.ப. 5.30 - தற்பொழுது நிலவும் நிலைமை தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.